முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாக்களித்தார்!! - Seithipunal
Seithipunal


நான்கு கட்ட மக்களவைத் தேர்தலுக்கு நிறைவடைந்து ஐந்தாம் கட்டு மக்களை தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சி தயாராகி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. 5ம் மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. நாளை மறுதினம் ஐந்தாம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்கு பதிவு நடைபெற உள்ளது.

இந்தநிலையில் ஜனநாயகக் கடமையாற்றிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். டெல்லியில் உள்ள தொகுதிகளில் வீட்டில் இருந்து வாக்குப்பதிவு செய்ய 5500 மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்துள்ளனர்.இவர்களிடம் இருந்து வாக்குகள் பெறும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தகவல்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ex Prime Minister Manmohan Singh Vote Polling


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->