பிரபல மலையாள தயாரிப்பாளரும், எழுத்தாளருமான ஜான்பால் காலமானார்.! - Seithipunal
Seithipunal


பிரபல மலையாள திரைப்பட தயாரிப்பாளரும், எழுத்தாளருமான ஜான்பால் காலமானார்.

இவர் கடந்த இரண்டு மாதங்களாக உடல்நிலை சரியில்லாததால் கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Famous malayalam writer John Paul passes away


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->