#BigBreaking :: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு என்னாச்சு.!! டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி..!! - Seithipunal
Seithipunal


மத்தியில் ஆளும் பாஜக அரசின் நிதித்துறை அமைச்சராக தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் இருந்து வருகிறார். இவர் திடீரென இன்று பிற்பகல் 12:00 மணி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தனி வார்டில் சேர்க்கப்பட்டுள்ள நிர்மலா சீதாராமனை மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர்.

மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மேற்கொள்ளப்படும் வழக்கமான சிகிச்சையின் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை. திடீரென அமைச்சர் நிர்மலா சீதாராமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பாஜகவினர் இடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Finance Minister Nirmala Sitharaman admitted in Delhi AIIMS hospital


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->