64 வயது வெளிநாட்டு பயணி.. பாலியல் பலாத்காரம்.! மருத்துவமனையில் அனுமதி.!  - Seithipunal
Seithipunal


அமெரிக்கா நியூ ஜெர்சி பகுதியைச் சேர்ந்த பத்ரிசியா ஃபோல்டஸ் எனும் 64 வயது மூதாட்டி புதுச்சேரிக்கு கடந்த ஜனவரி மாதத்தில் சுற்றுலாவிற்கு வந்துள்ளார். அப்பொழுது அவர் லால் பகதூர் சாஸ்திரி ரோட்டில் இருக்கும் ஒரு கடையில் அடிக்கடி சில பொருட்களை வாங்கி வந்துள்ளார். அப்போது அந்த கடை ஓனரான காஷ்மீரை சேர்ந்த மேஹ்ராஜ் பாத் எனும் 35 வயது நபருடன் பழக்கம் ஏற்பட்டது.

கடந்த ஒரு மாதமாக பல இடங்களுக்கு சுற்றி திரிந்த அந்த மூதாட்டி நேற்று முன் தினம் ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். அப்போது, மேஹ்ராஜிடம் சில உதவிகள் கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து, அந்த மூதாட்டி தங்கி இருந்த அறைக்கு மேஹ்ராஜ் வந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

இதனால், அந்த மூதாட்டிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பற்றி போலீசார் தகவல் அறிந்து மூதாட்டி இடம் புகாரை பெற்றுக்கொண்டு கைது செய்து நீதிமன்றத்தில் ஆசிரியர் படுத்திய சிறையில் அடைத்தனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Foreign tourist old women Raped In Pudhucherry


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->