#BREAKING : காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி.! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மூச்சு விடுவதில் சிரமம் பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு (வயது 76) காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தி மருத்துவர்களின் கண்காணிப்பில் சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த  ஜனவரி மாதம் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு சிகிச்சைக்காக சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former Congress leader Sonia Gandhi admitted hospital


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->