74-வது குடியரசு தினம்.. சிறப்பு 'டூடுல்' வெளியிட்ட கூகுள் நிறுவனம்.! - Seithipunal
Seithipunal


இந்திய விடுதலைக்குப் பிறகு மக்களாட்சி மட்டுமே ஒரு நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு அடையாளம் எனக் கருதி, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி முதல் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் இன்று 75வது குடியரசு தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன்படி அந்தந்த மாநில முதலமைச்சர்கள் தேசியக்கொடி ஏற்று மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல இணைய வழி தேடுதல் நிறுவனமான கூகுள் நிறுவனம் இந்திய நாட்டின் குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. 

அந்த வகையில் குடியரசு தலைவர் மாளிகை, இந்தியா கேட், மோட்டார் சைக்கிள் சாகசம் உள்ளிட்டவை சிக்கலான கையால் வெட்டப்பட்ட காகிதத்தில் வடிவமைக்கப்பட்டு சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Google introduce special doodle


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->