கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 திரைப்படங்கள்!  - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு ஆண்டும் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களை கூகுள் வெளியிடுவது வழக்கம். இந்த ஆண்டு இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் டாப் 10 பின்வருமாறு:

முதலிடத்தில் ஷ்ரத்தா கபூர் நடித்த 'ஸ்த்ரீ 2' 
இரண்டாவது இடத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல் நடித்த 'கல்கி 2898 ஏடி', 
மூன்றாவது இடத்தில் '12-த் பெயில்' (சூப்பர் மோட்டிவேஷன்)
நான்காவது இடத்தில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட 'லாபதா லேடீஸ்' (பெண்ணடிமை/திருமணம்)
ஐந்தாவது இடத்தில் 'ஹனுமான்', 
ஆறாவது இடத்தில் 'மகாராஜா', 
ஏழாவது இடத்தில் 'மஞ்சும்மள் பாய்ஸ்', 
எட்டாவது இடத்தில் 'கோட்', 
ஒன்பதாவது இடத்தில் பிரபாஸ் நடித்த 'சலார்', 
பத்தாவது இடத்தில் ஃபஹத் ஃபாசில் நடித்த 'ஆவேஷம்' உள்ளது.  

அதிகம் தேடப்பட்ட இந்திய வெப் தொடர்களில், சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய 'ஹீராமண்டி: தி டைமண்ட் பஜார்' முதலிடத்தை பெற்றுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Google top 10 movies 2024


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->