ரகசியங்களை கசிய விட்ட இம்ரான் கான்: அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!  - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, அரசின் ரகசியங்களை கசிய விட்ட வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது பரிசு பொருட்கள் முறைகேடு, அல்காதிர் அறக்கட்டளை முறைகேடு, தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசிய விட்ட வழக்குகளில் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டார். 

ஏற்கனவே பரிசு பொருள் வழக்கில் விதிக்கப்பட்ட மூன்று ஆண்டுகள் சிறை தண்டனைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் இம்ரான் கானுக்கு, அரசின் ரகசியங்களை கசிய விட்ட வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Govt secrets leaked Imran Khan 10 years jail


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->