டெல்லி || இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மருத்துவமனை ஊழியர் கைது.! - Seithipunal
Seithipunal


டெல்லியில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மருத்துவமனை ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

டெல்லியில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் 25 வயதுடைய வாலிபர் ஒருவர் மருத்துவமனை ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் வசிக்கும் வீட்டின் அருகே ஒரு இளம்பெண் வசித்து வருகிறார். 

இந்நிலையில் அந்த இளம்பெண் மருத்துவமனையில் பணிபுரியும் வாலிபருடன் நட்புடன் பழகி வந்துள்ளார். இதையடுத்து அந்த இளம்பெண் மருத்துவமனையில் பணி புரியும் நண்பரை சந்திப்பதற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். 

அப்போது அப்பெண்ணை யாரும் இல்லாத தனி அறைக்கு அழைத்துச்சென்று அந்த நபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து நண்பரால் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையிலும் வழக்கு பதிவு செய்த போலீசார், அந்நபரை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hospital worker arrested for raping young girl


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->