பாஜகவுக்கு போகனுமா என் காரை எடுத்து போங்க - ம.பி மாஜி முதல்வர் கிண்டல்! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி பாஜகவில் சேர விரும்புவோர் எனது காரையை கடனாக தருகிறேன் - காங்கிரஸ் தலைவர் கமல்நாத்!

மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவராக கமல்நாத் உள்ளார் இவர் மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் ஆவர். சமீபத்தில் கோவாவை சேர்ந்த 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர் இதன் அடிப்படையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அக் கேள்விக்கு காங்கிரஸ் அழிந்து விட்டதாக பலர் நினைக்கின்றனர் காங்கிரஸிலிருந்து வெளியேறி பாஜகவுக்கு செல்ல விரும்புவோர் தாராளமாக செல்லலாம் அவர்களை யாரும் தடுக்க மாட்டோம். 

பாஜகவில் இணைய விரும்புவோர் தங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என்று நினைத்தால் நானே அவர்களுக்கு எனது காரை கடனாகத் தந்து அனுப்புவேன்.

 யாரையும் வற்புறுத்தியோ சமாதானம் படுத்தியோ காங்கிரஸ் கட்சியில் வைத்திருப்பதில் நம்பிக்கை இல்லை. காங்கிரஸ் கட்சியில் ஒவ்வொருவரும் அற்பணிவுடன் செயல்படுகின்றனர் என பதிலளித்தார். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

If you want to go to BJP take my car says former CM


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->