உங்களை போல நானும் நகரத்திற்கு செல்கிறேன்.. அனுமதி வேண்டும்.. கடற்படை விமானியின் வினோத விடுமுறை கடிதம்.!!
Indian Air force pilot Marriage leave letter
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை கடற்படை விமானில் திருமணத்திற்கு விடுமுறை கேட்டு மேல் அதிகாரிக்கு கடிதம் எழுந்தியுள்ளார். இந்த நூதன கடிதமானது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. மேலும், இது குறித்த கடிதத்தில் " தோட்டாவை கடிக்க அனுமதி கோருகிறேன் " என்று கூறியுள்ளார்.
இது குறித்த கடிதத்தில், இக்குறுகிய காலத்தில் உங்களின் மீது பெரும் குண்டை போட்டதற்காக வருத்தமடைகிறேன். இருப்பினும், பெரிய அணுகுண்டு என் மீது போடப்படும் நிகழ்வை அறிந்தால் நீங்கள் சம்மதம் தெரிவிப்பீர்கள்.
வான்வெளியில் பறந்து கொண்டு இருக்கும் நேரத்தில் வினாடியில் எடுக்கும் முடிவுகளை போல, எனது முடிவின் மாறுதலுக்கு அதிக நேரம் எடுக்க இயலாது. ஒருவரையொருவர் கொள்ளாமல், நானும் அவளும் சேர்ந்து இருக்க முடிவு செய்துள்ளோம். கரோனா பரவலின் மத்தியிலும் பெற்றோரின் சம்மதம் கிடைத்துள்ளது.
அனைவரும் எங்களை வீடியோ கால் மூலமாக வாழ்த்தலாம். அமைதியான தருணத்தில், பணியில் இருந்து விடுமுறையில் சென்று, எனக்கு நானே சூனியம் வைத்து, நீங்கள் மற்றும் நமது வீரர்களை போலவே திருமண மயான சுருளில் சிக்க தாழ்மையுடன் அனுமதி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இவருக்கு அதிகாரியிடம் இருந்து பச்சை கொடி காண்பிக்கப்பட்டதை அடுத்து, " இறுதி முடிவு வந்துவிட்டது, நகரத்திற்கு வரவேற்கிறேன் " என்று கூறியுள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Indian Air force pilot Marriage leave letter