இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.49,910 சம்பளத்தில் வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.! - Seithipunal
Seithipunal


இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர் : சிறப்பு அதிகாரி

காலி பணியிடங்கள் : 25

வயது : 25 முதல் 30 வயதுக்குள்

சம்பளம் : ரூ.49,910 - ரூ.69,810

கல்வித் தகுதி : B.E, B.Tech, MA, MCA

தேர்வு செய்யப்படும் முறை : கணினி வழி ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.11.2022

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : https://www.iob.in / என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian overseas Bank Employment opportunities Last day of apply today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->