BEL கம்பெனியில் வேலை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா? - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் Bharat Electronics Limited நிறுவனத்தில் கலியாகவுள்ள இடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கான விவரங்களை இந்தப் பதிவில் காணலாம்.

கல்வித்தகுதி:- விண்ணப்பத்தாரர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் BE / B.Tech / B.Sc தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

வயது வரம்பு:- விண்ணப்பதாரர்களுக்கு 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்:- விண்ணப்பித்து தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.40,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி:- ஆர்வம் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 2-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

இந்த பணி தொடர்பான மேலும் தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacancy in bel company


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->