#Breaking : வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்.. வங்கிகள் 3 நாட்கள் இயங்காது.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் ஜூன் 27-ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, ஜூன் 25ம் தேதி 4-வது சனிக்கிழமை, ஜூன் 26 ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் மூன்று நாட்கள் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதற்கு முன்பாக பொதுமக்கள் வங்கி சம்பந்தப்பட்ட வேலைகளை முடித்துக் கொள்ள வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

June 27 bank strike


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->