கர்ப்பமான மனைவி.. கெஞ்சி கேட்ட கணவன்.. மறுத்த காரணத்தால் அரங்கேறிய சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தாலுகாவில் வசித்து வரும் 35 வயதான மஞ்சுநாத் என்பவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் சவுந்தர்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை போட்டு கொண்டனர்.

இதற்கிடையில் சௌந்தர்யா கர்ப்பமாகி உள்ளார். இது மஞ்சுநாத்துக்கு பிடிக்கவில்லை. எனவே கர்ப்பத்தை கலைக்க மனைவியை வற்புறுத்தினார். ஆனால் விருப்பமில்லாத சவுந்தர்யா தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். 

அடிக்கடி அங்கு சென்ற மஞ்சுனாத் சௌந்தர்யாவின் பெற்றோரிடம் தகராறு செய்து வந்துள்ளார். அப்போது அவர்கள் மஞ்சுநாத்தை அவமானப்படுத்தியதால் மனம் உடைந்து வீட்டிற்கு வந்துள்ளார். 

இத்தகைய நிலையில் அவர் பிணமாக கிடப்பதாக போலீசுக்கு தகவல் தெரிய வந்துள்ளது. அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, மஞ்சுநாத்தின் பெற்றோர் சௌந்தர்யா மற்றும் அவருடைய குடும்பத்தின் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Husband force Wife To abart baby


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->