கேரளாவில் பெய்து வரும் தொடர் மழை:  4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இதனால் கேரள மாநிலம் முழுவதும் மழை பெய்து வருகிறது. 

மேலும் நேற்று பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. வருகின்ற 4 ஆம் தேதி வரை இந்த மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இன்றும் புயல் காற்று இடியுடன் கூடிய மழை 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பெய்து வருகிறது. இதனால் இன்று பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி போன்ற மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

அடுத்து 24 மணி நேரத்தில் 64.5 மில்லி மீட்டர் முதல் 115.5 மில்லி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதா வாய்ப்புள்ளதால் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala rains Yellow alert 4 districts


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->