வானில் தோன்றும் இளஞ்சிவப்பு நிலவு - வெறும் கண்ணால் பார்க்க முடியுமா?
light red moon appear in sky
இந்தியாவில் நாளை அதிகாலை 5 மணியளவில் வானத்தில் 'இளஞ்சிவப்பு நிலவு' (LIGHT RED MOON) தோன்றவுள்ளது. இந்த நிலவை வெறும் கண்களால் பார்க்க முடியும்.

இந்த ஆண்டின் மிகச்சிறிய முழு நிலவாக இந்த நிலவு இருக்கும். ஏனென்றால் சந்திரன் பூமியிலிருந்து அதன் மிகத் தொலைவான புள்ளியான அபோஜியில் இருக்கும். அதனால் இதை MICRO MOON என்றும் அழைக்கின்றனர்.
அதிலும் வசந்த காலத்தில் வரும் முதல் முழு நிலவு என்பதால் இதனை பிங்க் நிலா என்றுக் குறிப்பிடுகின்றனர். ஆனால், இது பிங்க் நிறத்தில் காட்சியளிக்காது.
English Summary
light red moon appear in sky