சுற்றுலா பேருந்து மீது லாரி மோதி கோர விபத்து: 3 மாணவிகள் பரிதாப பலி! - Seithipunal
Seithipunal


ஒடிசாவில் சுற்றுலா பேருந்து மீது லாரி மோதியதில் 2 மாணவிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஒரு மாணவி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். 

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த ஆசிரியர் மற்றும் மாணவர்களை மீட்கும் பணியில்  ஈடுபட்டுள்ளனர். 

அதில் 13 மாணவர்களின் நிலைமை கவலைகிடமாக இருப்பதாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த கொடூர விபத்து சஹல பங்கா வனப்பகுதி அருகே சுற்றுலா பேருந்து சென்று கொண்டிருந்தபோது நேற்றிரவு சென்று கொண்டிருந்தபோது நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lorry collides tourist bus 3 students killed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->