மண்டி தொகுதியை கைப்பற்றுவாரா கங்கனா... முன்னிலை வகிப்பது யார்? - Seithipunal
Seithipunal


நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. முதற்கட்ட வாக்கு பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி கடந்த ஜூன் 1ஆம் தேதி இறுதி கட்ட வாக்கு பதிவு நடைபெற்று முடிந்தது. 

மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.., திமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என நான்கு முறை போட்டி நிலவியது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. 

அதன்படி இமாச்சலப் பிரதேசம், மண்டி தொகுதியில் பஜக சார்பில் போட்டியிட்டவர் நடிகை கங்கனா ராணாவத். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் விக்ரமாதித்யா சிங் போட்டியிட்டார். 

தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரத்தில் கங்கனா, 1 லட்சத்து 34 ஆயிரத்து 924 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 63 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mandi constituency bjp candidate kangana ranaut leading


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->