பெற்றோர்களே உஷார்! பிஸ்கட்டில் இருந்த இரும்பு கம்பி! அதிர்ச்சி வீடியோ! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா: கமாரெட்டி பகுதியில் பிஸ்கட்டில் இரும்பு கம்பி இருந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அனுமன் ரெட்டி என்ற நபர் இந்த காணொளியை வெளியிட்டுள்ளார். அவரின் குழந்தைகளுக்காக வாங்கி வந்த போர்பன் பிஸ்கட் ஒன்றில், மெல்லிய இரும்பு கம்பி இருந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அனுமன் ரெட்டி, அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், பெற்றோர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் அதில் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Metal in Biscuit shocking video


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->