கோடிக்கணக்கில் பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்கள்! சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா, ஹைதராபாத் நகர சுங்கத்துறை மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குனராக அதிகாரிகள் இணைந்து போதை பொருட்கள் பறிமுதல் செய்யும் சோதனையில் ஈடுபட்டனர். 

இந்த சோதனையின் போது 27.9 கிலோ எடை கொண்ட ரூ.195. 37 கோடி மதிப்பிலான ஹெராயின் ரூ. 272.55 கோடி மதிப்பில் மதிப்பிலான மெபிடிரோன் மற்றும் கஞ்சா உள்ளிட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் முன்னிலையில் நேற்று மொத்தம் 216.69 கிலோ இடை கொண்ட போதை பொருட்கள் அளிக்கப்பட்டுள்ளது. 

நைஜூரியா, தான்சானியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பயணிகளிடம் இருந்து இந்த வகையான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

இவற்றை தெலுங்கானா தண்டிகள் கிராமத்தில் உள்ள கழிவு மேலாண்மை திட்ட வசதி கொண்ட இடத்தில் வைத்து அதிகாரிகள் முன்னிலையில் அளிக்கப்பட்டது. 

இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 468.02 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு நாடுகளில் இருந்து வந்த பயணிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட 40 லட்சம் சிகரெட் குச்சிகளும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Millions of seized drug addicts Customs officers 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->