நடிகர் அஜித்குமார் தந்தையின் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வளம் வருபவர் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார். வாலி, அமர்க்களம், உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான இவர் இறுதியாக துணிவு படத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி இருந்த நிலையில், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து நடிகர் அஜித்குமாரின் 62 ஆவது படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கின்றது. 

இந்த நிலையில், இன்று நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் உடல்நலக் குறைவால் காலமானார். இவரின் மறைவிற்கு திரை பிரபலங்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தும், நேரில் அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் அஜித்குமாரின் தந்தை உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி தனது இறங்களைத் தெரிவித்து வந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister uthayanithi stalin tribute to actor ajithkumar father death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->