மோடி அரசுக்கு எதிராக ''கருப்பு'' அறிக்கை: அம்பலமான காங்கிரஸ் கட்சியின் திட்டம்! - Seithipunal
Seithipunal


மோடி அரசுக்கு எதிராக கருப்பு அறிக்கை வெளியிட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சி அறிக்கையை மல்லிகார்ஜுன கார்கே வெளியிட திட்டமிட்டுள்ளார். 

பாஜக ஆட்சியில் பொருளாதாரத்தில் பின் தங்கி இருந்ததாக குற்றம் சாட்டி பா.ஜ.க அரசு வெள்ளை அறிக்கை வெளியிட உள்ளது. 

நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளை அறிக்கை வெளியிட திட்டம் வகுத்துள்ளார். 

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பொருளாதாரம் முன்னேறி உள்ளதாக பாஜக கருத்து தெரிவிக்கும் நிலையில் மோடி அரசுக்கு எதிராக கருப்பு அறிக்கை வெளியிட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Modi government against Black report Congress party


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->