டெல்லி! தலைமை செயலாளராக நரேஷ் குமார் நியமனம்.! - Seithipunal
Seithipunal


டெல்லி தலைமைச் செயலாளராக நரேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அருணாச்சல பிரதேச மாநிலத் தலைமைச் செயலாளருமான இவர், டெல்லி தலைமைச் செயலராக இருந்த விஜய் தேவ் பணி நிறைவு செய்யப்பட்டதை அடுத்து டெல்லி புதிய தலைமைச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Naresh kumar has been appointed as Delhi chief secretary


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->