புதுச்சேரியில் விரைவில் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும் - ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் புதிய கல்வி கொள்கை திட்டம் கூடிய விரைவில் அமல்படுத்தப்படும் என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கூடிய விரைவில் புதிய கல்விக் கொள்கை திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அதில் புதிய கல்வி கொள்கை திட்டத்தை பொருத்தவரை எந்த ஒரு மொழியையும் திணிக்கும் நோக்கத்தில் அறிமுகப்படுத்தப்படவில்லை. நம்முடைய தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாகவே புதிய கல்விக் கொள்கை திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய கல்வி கொள்கை திட்டத்தை முழுமையாக படித்துவிட்டு கருத்து சொல்லலாம் என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New education policy will be implemented in Puducherry soon


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->