பீகார் மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்ட பாலம்! திறப்பு விழாவிற்கு முன்னரே இடிந்து விழுந்து சேதம்! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்ட பாலம் திறப்பு விழாவிற்கு முன்னரே இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலம் ஆராரியாவில் உள்ள பாக்ரா ஆற்றின் மீது புதிதாக கட்டப்பட்ட பாலம் திறப்பு விழாவிற்கு முன்னரே இடிந்து விழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தரமற்ற பொருட்களைக் கொண்டு பாலம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. பாலம் இடிந்து விழுத்ததற்கு தரமான பொருட்களால் கட்டப்படவில்லை என்பதே காரணம் என உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, பீகார் மாநிலத்தில்  படேதா கரோலி கிராமங்களை இணைக்கும் சிறிய பாலம் ஒன்று இன்று இணைந்து விழுந்து உள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இரு கிராமங்களை இணைக்கும் பாலம் இடிந்து விழுந்ததால் இரண்டு கிராமங்களுக்கும் இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

newly built bridge in the state of Bihar Damage caused by a collapse just before the opening ceremony


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->