தேர்தல் பிரச்சாரத்தில் சிறுமியை ஈடுப்படுத்தியதாக மெஹபூபா முஃப்திக்கு நோட்டிஸ்!!
Notice to Mehbooba Mufti for compensating the girl in the election campaign
மக்களவைத் தேர்தலில் 6கட்ட வாக்குப்பதிவு மே 26ம் தேறி நடைபெறவுள்ளது. ஜம்மு காஷ்மீரில் வாக்கு பதிவு நடைபெற உள்ளது. மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹபூபா முஃப்தி அனந்தநாக் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ரஜெளரி மாவட்டம் ஹாதரா ஷரீஃப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, வாக்கு சேகரிப்பில் சிறுமியை ஈடுபடுத்திதாக கூறப்படுகிறது.
தேர்தல் பிரச்சாரங்களை செய்கிறார்களே பயன்படுத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியது தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி ப்திக்கு மாவட்ட கூடுதல் ஆசிரியரும் தேர்தல் அதிகாரி ராஜிவ்குமார் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். பதில் அளிக்க மெஹபூபா முஃப்தி தவறினால் நடப்பு மக்களவைத் தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட தடை விதிக்கப்படும் என்று நோட்டீஸ்சில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
English Summary
Notice to Mehbooba Mufti for compensating the girl in the election campaign