''ஒரே‌ நாடு, ஒரே தேர்தல்'' குடியரசு தலைவரிடம் வழங்கப்பட்ட அறிக்கை.! - Seithipunal
Seithipunal


ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான அறிக்கையை குடியரசு தலைவரிடம் ராம்நாத் கோவிந்த் குழு தாக்கல் செய்துள்ளது. 

ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான ஆய்வறிக்கையை குடியரசு தலைவரிடம் தாக்கல் செய்த ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு அதை அமல்படுத்துமாறு பரிந்துரை செய்துள்ளது. . 

நாடாளுமன்றம், சட்டமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்காக நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர்களிடம் கருத்து பெற்று ராம்நாத் கோவிந்த் குழு அறிக்கை அளித்துள்ளது. 

18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தலுக்காக அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரை செய்துள்ளது.

கடந்த 2009இல் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் சட்டமன்றங்களில் ஆயுள் காலத்தை படிப்படியாக மாற்றி அமைக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one nation one election report given President


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->