மத்திய அரசின் நடவடிக்கைகளால்... இந்தியாவின் மதிப்பு - பினராயி விஜயன் பரபரப்பு குற்றசாட்டு.! - Seithipunal
Seithipunal


கேரளா, முதல் மந்திரி பிரனாய் விஜயன், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இடதுசாரி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வாக்குகளை செய்த சேகரிப்பு வருகிறார். 

அந்த வகையில் திருவனந்தபுரம் பகுதியில் அவர் பேசியிருப்பதாவது, மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கையால் நாட்டில் கோடிக்கணக்கான பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். 

மத்திய அரசின் நடவடிக்கைகள், நாட்டின் மதச் சார்பின்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இதனால் மக்களாட்சி கொண்ட மதச்சார்பற்ற நாடு என்று கருதப்படும் இந்தியா உலக நாடுகளிலேயே களங்கம் ஏற்பட்டுள்ளது. 

ஐநா சபை மற்றும் அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் இந்தியாவின் நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சித்துள்ளன. இப்படி ஒரு நிலைமை இதற்கு முன்பு இந்தியாவிற்கு வந்ததே இல்லை. 

இது மாற்றப்பட வேண்டும், அதற்கு பாரதிய ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்ற கருத்து அனைத்து மாநிலத்திலும் எழுந்துள்ளது, இதனால் மாநிலங்களிடையே ஒற்றுமை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pinarayi Vijayan speech viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->