கோவா: சர்வதேச விமான நிலையத்தை 11ஆம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.! - Seithipunal
Seithipunal


வடக்கு கோவாவின் பெர்னெம் தாலுகாவில் உள்ள மோபா சர்வதேச விமான நிலையத்தின் கட்டுமானத்திற்கான 2016ஆம் ஆண்டு நவம்பரில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் 2,870 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் மோபா விமான நிலையம் டிசம்பர் 11, 2022 அன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களையும் அன்று தொடங்கி வைக்க இருப்பதாக அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். 

இதில் தலைநகர் பனாஜியில் நடைபெறும் உலக ஆயுர்வேத காங்கிரஸின் நிறைவு விழாவிலும் பிரதமர் பங்கேற்பார் என்றும், வடக்கு கோவாவில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம், காசியாபாத் தேசிய யுனானி மருத்துவக் கழகம் மற்றும் புது தில்லியில் உள்ள தேசிய ஹோமியோபதி நிறுவனத்தையும் மோடி தொடங்கி வைக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi inaugurates International Airport in Goa on Dec 11


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->