தெற்கில் வாக்கு சதவிகிதம் அதிகரிக்கும்… - பிரதமர் நம்பிக்கை.! - Seithipunal
Seithipunal



தென்னிந்திய மாநிலங்கள் குடும்ப கட்சிகளும் ஊழல் நிறைந்த கட்சிகளும் ஆட்சி செய்வதாகவும் 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.கவிற்கு தென்னிந்தியாவில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர், நீண்ட காலமாகவே பா.ஜ.க என்பது உயர் சாதியினருக்கான கட்சி என ஒரு பிம்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால் எஸ்.டி., எஸ்.சி மற்றும் ஓ.பி.சி. பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் பா.ஜ.க.வில் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர். 

பா.ஜ.க ஒரு பழமை வாய்ந்த கட்சி. ஆனால் உலக அளவில் டிஜிட்டல் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் காட்சி பா.ஜ.க. எனவே, பா.ஜ.க.வைப் பற்றி தெரிவிக்கும் கருத்துக்கள் முற்றிலும் தவறானவை.

தென்னிந்திய மாநிலங்களை குடும்ப கட்சிகளும் ஊழல் நிறைந்த கட்சிகளும் ஆட்சி செய்கிறது. 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.கவிற்கு வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm Modi says Vote percentage increase south


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->