முதல் லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருது! பிரதமர் மோடிக்கு இன்று வழங்கப்படுகிறது.! - Seithipunal
Seithipunal


முதல் லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருது பிரதமர் மோடி அவர்களுக்கு இன்று வழங்கப்படுகிறது.

மறைந்த பிரபல பாடகியான லதா மங்கேஷ்கர் நினைவாக, சமூகத்திற்கும் தேசத்திற்கும் மக்களுக்கு முன்மாதிரியாக திகழ்கின்ற ஒருவருக்கு இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் என்று லதா மங்கேஷ்கர் ஸ்மிருதி பிரதிஷ்டான் அறக்கட்டளை அறிவித்திருந்தது.

இந்த ஆண்டிற்கான முதல் விருதை பிரதமர் மோடி அவர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் இந்த விருதைப் பெறுவதற்கு இன்று மும்பை செல்கிறார் பிரதமர் மோடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pm modi to receive first lata mageshkar award


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->