ஒரு போலிஸ் எஸ்ஐ பண்ற விஷயமா இது.? வைரலாகும் வீடியோவால் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


மாஜ்வாதி கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு பயங்கரமான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், பெண் ஒருவரை போலீஸ்காரர் கொடூரமாக தாக்குவது போல் உள்ளது. அதாவது உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் எஸ்ஐ ஒருவர் பெண்ணை வலுக்கட்டாயமாக அறைக்கு அழைத்துச் செல்ல முயன்றார்.

அப்போது அந்த பெண் அடம் பிடித்த நிலையில் எஸ்ஐ அவரை பலமாக தாக்கியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. மேலும் காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police SI viral video is going on Twitter


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->