குடியரசு தின விழா - போர் நினைவு சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை.!
prime minister modi tribute national ar memorable place for republic day
இன்று நாட்டின் 76-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிழும் ஆளுநர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தனர்.
மேலும், சிறப்பு அணிவகுப்புகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த நிலையில், குடியரசு தின விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பிரதமரின் வருகையை முன்னிட்டு போர் நினைவு சின்னத்தில் பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு படையினர் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றனர்.
English Summary
prime minister modi tribute national ar memorable place for republic day