ராகுல்காந்திக்கு தங்கையாக இருக்க பெருமைபடுகிறேன் - பிரியங்கா காந்தி!! - Seithipunal
Seithipunal


ராகுல் காந்திக்கு தங்கையாக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன் அனைவரையும் விட துணிச்சல் ஆனவர் ராகுல் காந்தி என பிரியங்கா காந்தி புகழாரம்.

 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையிலே காங்கிரஸ் முன்னால் தலைவரும் தான் அண்ணனும் ஆன ராகுல் காந்திக்கு பாராட்டு தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது நீ (ராகுல் காந்தி )எழுந்து நிற்கிறார். உனக்கு என்ன செய்தாலும் நீ பின் வாங்கியது இல்லை. உனது உறுதி பாட்டை அவர்கள் எவ்வளவு சந்தேகித்தாலும் உனது நம்பிக்கையை நீ நிறுத்தியதில்லை அவர்கள் எவ்வளவு பொய் பிரச்சாரம் செய்த போதிலும் உண்மை காண போராட்டத்தை நிறுத்தியதில்லை.

அவர்கள் உனக்கு தினந்தோறும் கோபத்தையும் வெறுப்பையும் பரிசாக அளிக்கிறார்கள். இருப்பினும் காபமும் வெறுப்புணர்வும் உன்னை மிஞ்ச நீ அனுபவித்தது இல்லை. இதயத்தில் அன்பு உண்மை கருணையாகிய வற்றி கொண்டு நீ போராடி வருகிறாய் நீ அனைவரையும் விட துணிச்சலானவர் என்று எங்களுக்கு தெரியும் சகோதரா ராகுல் காந்தி உனது தங்கையாக இருப்பதற்கு நான் பெருமைப்படுகிறேன் என்று இவ்வாறு கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Proud to be Rahul Gandhi younger sister Priyanka Gandhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->