நாளை விண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி- சி54 ராக்கெட்.! திருப்பதியில் சிறப்பு பூஜை.! - Seithipunal
Seithipunal


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து 'பி.எஸ்.எல்.வி-சி54' என்ற ராக்கெட்டை நாளை (சனிக்கிழமை) காலை 11.56 மணிக்கு விண்ணில் செலுத்துகிறது.

இந்த ராக்கெட் 'ஓசன்சாட்03' என்ற புவி செயற்கைக்கோள் மற்றும் 8 நானோ செயற்கைகக்கோள்கள் என 9 செயற்கை கோள்களை சுமந்து செல்கிறது. மேலும் இந்த பி.எஸ்.எல்.வி-சி54 ராக்கெட் 4 நிலைகளைக் கொண்டு, ஒவ்வொரு நிலையும் தனித்தனி உந்துவிசை அமைப்புடன் செயல்படும் திறன் கொண்டது.

இந்நிலையில், ராக்கெட்டின் மாதிரியை திருப்பதி கோவிலில் வைத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் சிறப்பு பூஜை செய்தனர். இதையடுத்து விஞ்ஞானிகளுக்கு மேல தாளங்கள் முழங்க தீர்த்த பிரசாதங்கள் மற்றும் லட்டு ஆகியவை வழங்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PSLV C54 rocket will be launched tomorrow Special Puja in Tirupati


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->