அனைத்து ரேஷன் அட்டைத்தார்களுக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி நிவாரணம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி. 

புதுச்சேரியில் மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். 
புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைத்தார்களுக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும். 
கனமழை, புயல் வெள்ளத்தால் பாதிப்பு அடைந்த படகுகளுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும். 
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலம் ஹெக்டர் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.
புயல், மழை வெள்ளத்தால் பாதிப்பு அடைந்த கூரை வீடுகளுக்கு தலா 10,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். 
மழை வெள்ளத்தில் உயிரிழந்த மாடு ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபாயும், கிடாரி கன்று குட்டிக்கு 20 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry Rain Flood Relief fund announce


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->