சென்னையில் பெரும் பரபரப்பு: சொகுசு காரில் அழுகிய நிலை ஆண் சடலம்! - Seithipunal
Seithipunal


சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தின் பின்புறம் சொகுசு கார் ஒன்றில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  

சடலம் முழுவதும் அழுகிய நிலையில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இறந்து 10 நாட்கள் ஆகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.  

கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

சடலத்தின் அடையாளம் மற்றும் மரணத்திற்கான காரணம் தெளிவுபடுத்த forensic ஆய்வுக்காக உடல் அனுப்பப்பட்டுள்ளது.  

கார் உரிமையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்து போலீசார் தகவல் சேகரித்து வருகின்றனர். இந்த மரணம் சந்தேகத்திற்கிடமானதா அல்லது இயல்பானதா என்பதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Valasaravakkam mystery death TNpolice 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->