சாதிவாரி கணக்கெடுப்பு... இதுவே எனது நோக்கம் - ராகுல் காந்தி கேரண்டி.!  - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் அரசியல் தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தமிழகம் உள்பட ஒரு சில மாநிலத்தில் கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் சமாஜிக் நியாய சம்மௌனத்தில் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர், 

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்பதை எனது கேரண்டி. அதை நான் விடமாட்டேன்.

அநீதி இழைக்கப்பட 90 சதவீத மக்களுக்கு நீதியை உறுதி செய்வதை எனது வாழ்க்கையின் நோக்கம். பெரும் தொழிலதிபர்கள் கடன் தள்ளுபடியாக வழங்கப்பட்ட ரூ. 16 லட்சம் கோடியில் 90% இந்தியர்களுக்கு சிறு பகுதியை திரும்ப வழங்குவது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் முக்கிய நோக்கம் என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi says my aim Caste wise census


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->