மாநிலங்களவை எம்பி ஆனார் சோனியா காந்தி!  - Seithipunal
Seithipunal



இன்று மாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி பதவி ஏற்று கொண்டார்

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சோனியாகாந்திக்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுள்ள சோனியா காந்திக்கு மனமார்ந்த வாழ்த்துகள். மக்களவையில் 25 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அவரின் துணிச்சலும், கண்ணியமும் நாடாளுமன்ற உத்தியை தொடர்ந்து வழிநடத்தும்" என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல், மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவும் இன்று மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்று கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajya Sabha MP Sonia Gandhi Congress


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->