நாளை முதல் நாடு முழுவதும் டிஜிட்டல் நாணயம் அறிமுகம் - ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal



சோதனை அடிப்படையில் நாளை  (நவ.1) முதல் நாடு முழுவதும் டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

முதல்கட்டமாக இந்த டிஜிட்டல் நாணயங்களை மொத்த பரிவர்த்தனைகளுக்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது.
 
மேலும், மத்திய அரசு வெளியிடும் பத்திரங்களை இந்த டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்தி வாங்கிக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, யூனியன் வங்கி உள்ளிட்ட 9 வங்கிகளில் இந்த டிஜிட்டல் நாணயங்களைப் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும்  ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Reserve Bank Announce digital currency


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->