இலங்கை, மாலத்தீவு நாட்டுக்கு உதவியது இந்திய தான் - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்.! - Seithipunal
Seithipunal


இலங்கை, மாலத்தீவு போன்ற நாடுகள் கஷ்டத்தில் இருந்தபோது இந்தியா மட்டுமே அவர்களுக்கு உதவியது என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார். 

இதுகுறித்து நாக்பூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோகன் பகவத், "ஆன்மிகம் தான் இந்தியாவின் ஆன்மா. இந்தியா தனது சொந்த சான்றுகளின்  மூலம் ஆன்மிகத்தின் அடிப்படையில் மக்களின் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை அனைவருக்கும் சொல்லி தர வேண்டும். 

அகங்காரம் இல்லாத வாழ்க்கை வாழ்வதே இந்தியாவின் ஆன்மா. இலங்கை பிரச்சனையில் இருந்த போது உதவி செய்தது இந்தியா மட்டுமே தான். மாலத்தீவு தண்ணீர் பிரச்சனையை எதிர்கொண்ட போது அந்த நாட்டுக்கு தண்ணீரை அனுப்பியது இந்தியா தான். இது தான் ஆன்மீக இந்தியா" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RSS leader mohan bagavath speech


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->