ஆர்எஸ்எஸ் தலைவர் கொலை வழக்கு.. 4 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


ஆர் எஸ் எஸ் நிர்வாகி கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்ட ஆர்எஸ்எஸ் தலைவர் சீனிவாசன் என்பவர் சமீபத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RSS leader murder case 4 persons arrested


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->