நடிகர் சல்மான் கான் வீட்டு அருகே துப்பாக்கிச்சூடு: 2 பேர் அதிரடி கைது.! - Seithipunal
Seithipunal


மும்பை, பாந்த்ரா பகுதியில் நடிகர் சல்மான்கான் வீடு அமைந்துள்ளது. இந்த கட்டிடத்திற்கு வெளியே கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் 4 முறை சுட்டு உள்ளனர். 

அதன் பிறகு அங்கிருந்து தப்பி சென்றனர். இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

இந்நிலையில் நடிகர் சல்மான் கான் வீட்டிற்கு வெளியே இருசக்கர வாகனத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவரையும் போலீசார் நேற்று நள்ளிரவு கைது செய்தனர். 

குஜராத் பூஜ் பகுதியில் தங்கியிருந்த இருவரையும் மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salman Khan house near shooting 2 people arrested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->