மணல் கொள்ளை.. சிக்கிய 5 மாவட்ட ஆட்சியர்கள்.. உச்சநீதிமன்றம் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


அதிக அளவில் சட்ட விரோதமாக மணல் அள்ளி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக எழுதத் தொடர் புகார்களின் அடிப்படையில் மணல் குவாரி அதிபர் தொடர்புடையது இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையின் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜனம் ஆகுமாறு 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. 

அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. 

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை எதிர்த்து அமலாக்க துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அமலா குத்தறையில் அளிக்கும் சம்மனுக்கு ஐந்து மாவட்ட ஆட்சியர்களும் ஆஜராக வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

5 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம் புதிதாக அமலாக்கத்துறை அளிக்கும் சம்மனுக்கு ஐந்து மாவட்ட ஆட்சியர்களும் ஆஜராக வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sc interm stay on madrashc order in sand quarry case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->