பாஜக மாநில தலைவரை உடனே நீக்குங்க - டெல்லிக்கு முன்னாள் தலைவர் கோரிக்கை! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநில பாஜக தலைவர் செல்வகணபதியை உடனடியாக நீக்கக்கோரி பாஜக தலைமைக்கு முன்னாள் பாஜக தலைவர் சாமிநாதன் வலியுறுத்தியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் பாஜக வேட்பாளர் சுவாமிநாதன் தோல்வி அடைந்ததற்கு மாநில தலைவர் செல்வகணபதியே காரணம் என்றும், பழைய நிர்வாகிகளை தேர்தல் பணிகள் செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் மாநில பாஜக தலைவருமான சாமிநாதன் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Selvaganapathy Swaminathan BJP Pudhucherry


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->