முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 105வது பிறந்தநாள்: சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே அஞ்சலி.! - Seithipunal
Seithipunal


முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1917ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி பிறந்தார். இவரது 105வது பிறந்த நாளான இன்று டெல்லி சக்திஸ்தல்லில் உள்ள அவரது நினைவிடத்திற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் இன்று நேரில் சென்று மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர். 

இதேபோன்று ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் புபீந்தர் ஹூடா ஆகியோரும் நினைவிடத்தில் மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர். 

மேலும் மராட்டியத்தின் புல்தானா மாவட்டத்தில் காங்கிரஸ் பாதயாத்திரையில் கலந்து கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் மலர்களை தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sonia Gandhi Mallikarjuna Kharge Tribute to Indira Gandhi 105th Birthday anniversary


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->