குழந்தையின் உயிரை பறித்த மேகி.! உ.பியில் பயங்கரம்.! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிலிபிட் என்ற பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மேகி சாப்பிட்டதால் நோய் வாய்ப்பட்டுள்ளனர். உடனே அனைவரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர். 

ஆனால், சிகிச்சையில் முன்னேற்றம் இல்லாததால், உயர் சிகிச்சைக்காக சிஎச்சி புரான்பூருக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சைக்கு பின் அனைவரும் குணமடைந்துள்ளனர். இருப்பினும் 10 வயது குழந்தை மட்டும் உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து நடத்திய விசாரணையில், அனைவரும் மேகி சாப்பிட்டதாகவும், பிறகு அனைவருக்கும் வாந்தி, பேதி ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ten years old boy died


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->