பஞ்சாபில் 424 பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை அம்மாநில அரசு திரும்பப் பெற்றது.! - Seithipunal
Seithipunal


பஞ்சாபில் 424 பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை அம்மாநில அரசு திரும்பப் பெற்றது.

பஞ்சாபில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து அக்கட்சியின் மாநிலத்தலைவர் பகவந்த் மான் தலைமையிலான அரசு ஆட்சி அமைத்தது.

இந்நிலையில், பஞ்சாப் முன்னாள் எம்எல்ஏக்கள், மந்திரிகள் மற்றும் பிற தலைவர்கள் உட்பட 184 பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை திரும்பப் பெறுவதாக அறிவித்தது.

இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக மீண்டும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் உட்பட 424 பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை உடனடியாக வாபஸ் பெறுவதாக பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The Punjab government withdrew security


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->