திருப்பதி கோயிலில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்! பற்றி எரிந்த லட்டு வினியோக மையம்! அதிர்ச்சி வீடியோ! - Seithipunal
Seithipunal



திருப்பதி கோவிலின் லட்டு வினியோக மையத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தீ பற்றி எரியத் தொடங்கிய உடனேயே அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஊழியர்கள் தொடங்கியுள்ளனர். இதுகுறித்த காணொளியும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

வைகுண்ட துவார தரிசனத்தின் பத்தாம் நாளான இன்று இந்த சம்பவம் நிகழ்ந்தது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 8 ஆம் தேதி தான் திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஆறு பேர் உயிரிழந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. 

அந்த சம்பவத்தில் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நிலையில் மேலும் இந்த தீ விபத்து சம்பவம் நடந்திருப்பது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupati fire accident 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->